Download [MP3] Nandha Laalaa 320KBPS (2009 )
by Mysskin & Illayaraja
AND
Download [MP3] Padikathavan by Dhanush (2009)
Download [MP3] 1977 by Sarath Kumar (2009)
Download [MP3] Adhey Neram Adhey Naal Songs from
http://chandru.tk/ or http://nswift.tk/
More New songs and eBooks.................
Wednesday, January 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
உங்க பதிவு வெகு அருமை அண்ணே, எனக்கு இருந்த சந்தேகங்கள் நெறைய தீந்துடுசி, (இன்னும் இருக்கு), நல்ல தகவல்கள்.
ReplyDeleteஅண்ணே எனக்கு இன்னும் இருக்கும் சில சந்தேகங்கள் !!
கொவிச்சிகாம தெளிவு படுத்துங்கள், மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என் நம்புகிறேன்.
1. எனக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வலைத்தளம் இருக்கிறது என வைத்து கொள்வோம், அப்படி இருக்கும் பச்சத்தில், ஒரு google adsense கணக்கு வைத்து கொண்டு எல்லா வலைத்தளத்திலும் விளம்பரம் செய்யலாமா ?
Yes. You can do. ஆமாம். தாராளமாக
2. ஒரே வலைத்தளத்தில் Google, Bidvertiser, Guruji இப்படி எல்லா விளம்பரங்களையும் போடா முடியுமா ? அல்லது ஏதாவது கட்டுப்பாடு உண்டா ?
போடலாம். தாராளமாக. ஆனால் ஒன்றுக்கொன்று வித்தியாசம் காண்பித்துப் போடவேண்டும்.
கூகிள், பிட்வர்டைசர், ஆட்ப்ரைட், குருஜி எதையும் இணைத்துப் போடலாம். ஆனால் வரும் விசிட்டர்கள் - வெறுப்பாகிடாமல் பார்த்துக்கொள்ளவும்.
3. நான் இப்போது இந்தியா'வில் வசித்து வருகிறேன், Google Check 'ஐ (காசோலை) அனுப்பும் போது TAX அல்லது Service Charge இப்படி எதாவது பிடித்து கொண்டு அனுப்புகிறதா ? டாலரில் தான் செக் அனுப்புமா ? or ரூபாயில் அனுப்புமா ? (ரொம்ப சில்லியா இருக்குனு கூச்சபடாதீங்கன்னே, எல்லாம் ஒரு தகவல் திரட்டுவதர்காகத்தான் )
டேக்ஸ், சர்வீஸ் சார்ஜ் பிடிப்பதில்லை. ஆனால் வருமான வரி கட்டும் அளவுக்கு உங்கள் ஆட்சென்ஸின் வருமானம் இருப்பின், நீங்களே மனமுவந்து அதை அரசிடம் காண்பித்து வருமானவரி கட்டவேண்டியது உங்களது கடமை. இதை கூகிளும் கூறுகிறது. டாலரில் வேண்டுமா / ரூபாயில் வேண்டுமா - என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். நான் எனக்கு இந்திய ரூபாய்களில் காசோலை பெற்றுக்கொள்ளும்படி அமைத்திருக்கிறேன்.
4. இப்போது நான் google 'டம் இருந்து காசோலை பெற்றுக்கொண்டுள்ளேன் அப்புறம் கொஞ்ச நாள் களைத்து வேறு நாடுகளுக்கு சென்று சிறிது காலம் வசிக்க வேண்டிய கட்டாயத்தில், என்னோட Google personal profile'லில் வசிக்கும் நாட்டை மாற்றினால் எதாவது தொந்தரவு வருமா ?
இப்போது நான் கோக்லெ 'டம் இருந்து காசோலை பெற்றுக்கொண்டுள்ளேன் அப்புறம் கொஞ்ச நாள் களைத்து வேறு நாடுகளுக்கு சென்று சிறிது காலம் வசிக்க வேண்டிய கட்டாயத்தில், என்னோட Gஓக்லெ பெர்சொனல் ப்ரொfஇலெ'லில் வசிக்கும் நாட்டை மாற்றினால் எதாவது தொந்தரவு வருமா ?
சீனாவைத் தவிர வேறு எங்கு வேண்டுமானாலும் அக்கவுண்ட்டை மாற்றிக்கொள்ளலாம். சீனாவுக்கு மாற்ற வேண்டும் என்றால், புதிய அக்கவுண்ட் உருவாக்குவதைத்தவிர வேறு வழியில்லை (இந்த ரகசியத்தை வைத்துத்தான் இந்தியாவின் பல புதிய ஆட்சென்ஸ் அக்கவுண்டுகள் உருவாகின்றன)
யூரோ, டாலர் பிரச்சினை இருப்பின் அதை நீங்கள்தான் சமாளிக்க வேண்டும்.
ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து, இந்தியாவிற்கு மாற்ற முயற்சிக்கும்போது பிரச்சினை எழுந்ததாக நண்பர் கூறினார்.
என்னடா இவன் வேதாளம் மாதிரி கேள்வி கேட்டு கத்திய போடுறான்னு நினைக்காதிங்க, எல்லாம் நம்ம நண்பர்களுக்குதானே !!
இதற்கான விடைகள் உடனே கிடைக்காவிட்டாலும், மீண்டும் அடுத்த பதிவு போடும்போது தெளிவு படுத்தினால் கூட போதும்.
பின் குறிப்பு:
இதை பற்றியும் யாராவது புதிய தெளிவான பதிவு போட்டா புண்ணியமா போகும் !!!
வலைத்தளம் ஆரம்பிப்பது எப்படி ?
Web Hosting பண்ணுவதற்கு சிறந்த தளம் ?
இவற்றை ஆரம்பிப்பதற்கு முன்னால் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விசியங்கள் (சாவு வந்த பின்னாடி சங்கரா சங்கரா அப்படி சொல்லி என்ன பயன்)
[டேய் ... நீ இன்னுமாடா இருக்க அப்படி யாரோ சொல்லுறமாதிரி என காதுல விழுது ]